Map Graph

பரேல் சட்டமன்றத் தொகுதி

பரேல் (परळ) பாராளுமன்றத் தொகுதி இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்ற

பரேல் (परळ) பாராளுமன்றத் தொகுதி இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட பிறகு இத்தொகுதி இல்லாமல் போனது. 1990 ஆம் ஆண்டு முதல் சிவசேனா கட்சி இத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது. 1970 ஆம் ஆண்டு முதல் சிவசேனா கட்சி வரலாற்றில் வென்ற முதல் தொகுதி இதுவாகும். வாமன்ராவ் மகாதிக் இந்த தொகுதியில் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் நுழைந்த முதல் சிவசேனா உறுப்பினர் ஆவார்.

Read article